மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் அரசுக்கு எடுத்துரைப்போம்!

February 17, 2017

தாயக உறவுகளின்  மண்மீட்பு போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களுக்குக்கான நீதியையும் வலியுறுத்தி யேர்மன் தலைநகர் பேர்லினில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வும் மனு கையளித்தலும் . இனமான பேர்லின் வாழ் தமிழீழ  மக்கள் எமது உறவுகளின் ஏக்கத்தையும் வலியையும் மனதில் நிறுத்தி இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்கின்றோம் .

தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி 
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் December 14, 2017

பிரான்சில் தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

திங்கள் December 11, 2017

முக்கழகமமைத்து முத்தமிழை வளர்த்த நம் முன்னோரின் வழிகாட்டலில், எக்காலமும் தமிழ் வாழ அயராது உழைப்போர் வரிசையில் புலம்பெயர்நாடுகளில் வாழ் தமிழர் என்றும் சளைத்தவரல்லர்.