மனதை உருக்கும் மாமனிதர் சாந்தன் நினைவுப்பாடல்!

April 16, 2017

மாமனிதர்  சாந்தன் நினைவாக பல பாடல்கள் வெளியாகியிருந்தாலும் முதல் முதலாக புலம்பெயர் தேசத்தில் இருந்து பெண் குரலில் நெஞ்சை உருக்கும் இசையுடன் நல்ல குரலிசியுடனும் உருவாக்கப்படுள்ள இந்தப்பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

சரியான நேரங்களில் மக்களின் மனமறிந்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து. தொடர்ச்சியாக ஈழத்து  மண்வாசனை மாறாத படைப்புக்களை உருவாக்கியும் ஒளிபரப்பியும் வருவதுடன் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும்  “ரிரிஎன் தமிழ் ஒளி”  ஒளிபரப்பு நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள குறித்த நினைவுப்பாடல் இசையமுதனின்  இசையில், மகேந்திரன் குலராஜின் பாடல் வரிகளுடனும், சூர்யா கோகுலதாஸ் அவர்களின்  குரலில் முற்றிலும் வளர்ந்துவரும்  இளம்  ஈழத்து கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

தமிழ்முரசத்தில் ஒலிபரப்பாகிய அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் மருத்துவ ஆராட்சியாளர் திரு றஞ்சன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்

ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

புலத்திலிருந்து நிலத்தின் நீதிக்காய் தமிழ் மக்களமீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்காய்  காலத்தின் கவிஞனாக நின்று கவிபடைத்து வரும் அனாதியன் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்சியில் இணைந்து கொண்டு ஆழமான