மனநோயாளிகளுக்கு அன்பு ஒன்றே மருந்தாகும்!

ஒக்டோபர் 12, 2017

மனநோயாளிகளுக்கு அன்பு ஒன்றே மருந்தாகும் என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ந் திகதி மனநோய் பாதிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்பேரில் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா மங்களவாரபேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் மனநோய் பாதிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்து கைகுலுக்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். மனநோய் இயற்கையாக வரக்கூடிய ஒரு நோய். மன அழுத்தமே அதற்கு காரணம். யாரும் வேண்டுமென்றே மனநோயில் சிக்கிக் கொள்வது கிடையாது. மனநோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது. அவர்களை நாம்தான் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

செய்திகள்
வியாழன் January 04, 2018

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.