மன்னாரில் கனியவள அகழ்வுப் பணிகள் 2023 இல் பூர்த்தி!

Sunday January 14, 2018

மன்னார் கடல் பகுதியில் கனியள அகழ்வுப் பணிகள் 2023ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் விரைவாக, பொதுமக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தசநாயக்க தெரிவித்துள்ளார்.