மரண தண்டனையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது!

Thursday August 02, 2018

மரண தண்டனையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என பாப்பரஸர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.