மறுக்கப்பட்டு வரும் நீதியை நிலை நாட்ட ஐநா நோக்கி அணிதிரள்வோம்

புதன் ஓகஸ்ட் 05, 2015

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் இருந்தும் வாகன ஒழுங்குகள் செய்யப்படுள்ளது . யேர்மனியில் பரந்து செறிந்து வாழும் தமிழ் மக்கள் காலத்தின் தேவையை உணர்த்து மறுக்கப்பட்டு வரும் நீதியை நிலை நாட்ட அணிதிரளுமாறு வேண்டுகின்றோம் .