மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 13 ஆவது நீதிமன்றத்திற்கு வருகிறார்

வியாழன் அக்டோபர் 29, 2015

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (29.10.2015) காலை 10 மணிக்கு எழும்பூர் 13 ஆவது நீதிமன்றத்திற்கு வருகிறார். 

பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள  10 ஆவது கோர்ட்டுக்கு வருகிறார்,

மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கனல் காசிநாதன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்கிறார்