மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக வெளியீட்டு அணியின் புதிய செயலாளர்

செவ்வாய் நவம்பர் 03, 2015

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக வெளியீட்டு அணிச் செயலாளர் திரு. அ. வந்தியதேவன் அவர்கள் (முகவரி: ‘பெரியார்  இல்லம்’ சுப்பிரமணியபுரம், கடலூர் மாவட்டம் - 607 301; கைப்பேசி எண்.  94430 - 49151) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சங்கொலி மக்கள் தொடர்பாளர் திரு. நவபாரத் நாராயண ராஜா அவர்கள் (முகவரி: நவபாரத் மெட்ரிகுலேசன் பள்ளி, ஜவகர் மைதானம் அருகில், இராசபாளையம் - 626 117, விருதுநகர் மாவட்டம்; கைப்பேசி எண். 94425 - 52779) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழக வெளியீட்டு அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

 

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச் செயலாளர்,
03.11.2015    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்