மஹிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

Monday August 20, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தையே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.