மஹிந்த தலைமையில் புதிய குழு!

Tuesday February 13, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கட்சிகள் தலைவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு தீர்மானத்தை மேற்கொள்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது