மஹிபால ஹேரத் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தார்!

Saturday January 13, 2018

முன்னாள் சம்பரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார். 

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நிகழ்வின் போதே அவர் அந்தக் கட்சியு்ன் இணைந்து கொண்டுள்ளார்.