மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Friday January 05, 2018

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.