மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை!

Wednesday June 13, 2018

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தார். 

இப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.