மாலைத்தீவில் அவசரகால சட்டம் அமுல்!

திங்கள் பெப்ரவரி 05, 2018

மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீனினால் அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக 15 நாட்களுக்கு இவ்வாறு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.