மாவீரர்நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி – பிரான்சு

April 03, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர் நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி – 2017 இன் மூன்றாம் நாள் போட்டிகள் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டி முறிப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர வேங்கை யாழ்நம்பியின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்தார் . அகவணக்கத்தை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின , போட்டியில் விண்மீன்கள் விளையாட்டுக் கழகம் , நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம் , தமிழர் விளையாட்டுக் கழகம் 93 , அரியாலை ஐக்கிய கழகம் ஆகியன பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தன. போட்டிகள் யாவும் வீரர்களின் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு