மாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா!

வெள்ளி நவம்பர் 23, 2018

மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள்.

- தமிழீழத் தேசியத் தலைவர் 

24/11/2018 சனிக்கிழமை பிற்பகல் 6மணிக்கு மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு  இரு இடங்களில்   நடைபெறவுள்ளது.

North East, North West London  and Out of London 

St Andrews Church

89 Malvern Avenue 

Harrow  HA2 9ER

07713858872 

07480383848

 

South West and South East 

Thomas Wall Center 

52 Benhill Avenue

 Sutton, SM1 4DP 

07800931697