மாவீரர் நாள் 2017 - டென்மார்க் Holbæk நகரில்

நவம்பர் 29, 2017

27/11/2017 திங்களன்று டென்மார்க் Holbæk நகரில் kultur kaserneவில் மதியம் 12:30 மணிக்கு மண்டபம் நிறைந்த தாயக உணர்வாளர்களின் உணர்வெழுச்சியுடன்  தாயக மண்ணின் விடியலுக்காய் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் செல்வங்களை நினைவிலேந்தி வணங்கும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வு மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகி வழமையான கொடி வணக்கம், அகவணக்கம், சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கத்துடன் தாயக எழுச்சிகானங்களும் எழுச்சி நடனங்களும் இடம்பெற்று பின்னர் சிறப்புரையும் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலிசையுடன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு  நிறைவுற்றது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச

திங்கள் May 21, 2018

தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்,தமிழீழவிடுதலைப்புலிகள்