மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள்

சனி நவம்பர் 14, 2015

எமது மண்ணின் விடுதலைக்காகவும் , மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகவும் தங்கள் இன்னுயிர்களை அர்பணித்த மாவீரர்களின் நினைவாக, அவர்கள் எந்த லெட்சியத்துக்காக அவர்கள் தங்களை தாயக மண்ணுக்குள் விதையாக்கி சென்றாரோ , அந்த லெட்சிய கனவுகளை வென்றெடுக்க அந்த மாவீரச் செல்வங்களின் உறுதியோடு பயணிப்போமாக.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மனியில்  முன்னெடுக்கப்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் .

தொடர்புகட்கு : தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி