மாவீ ரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள்- 2017

Friday October 27, 2017

மாவீ ரர் பெற்றோர்   குடும்ப மதிப்பளிப்பு நாள ; -2017. மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள், எதிர் வரும் 19.11.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, மதியம் 2.00 மணி வரை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அனைவருக்கும்  அறியத் தருகின்றது. 

மாவீரரை வணங்கும ; புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகை தந்து, அன்று நடை பெறும் நினைவேந்தல் நிகழ்வில ; கலந்து கொள்ளுமாறு, கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.