மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவொருக்கு இலவச மின்குமிழ்

Sunday September 23, 2018

சிறிலங்காவில் மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மானி வாசிப்பாளரினால் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே இந்த மின் குமிழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.