மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

செப்டம்பர் 20, 2017

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடனான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னரே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக தொழிலாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்திகள்
வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காவில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காப் படைககளின்  பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள படைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது