முதல் முறையாக கிரிக்கெட்டில் களமிறங்கும் பெண் நடுவர்.!

ஒக்டோபர் 05, 2017

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நடுவராக களமிறங்குகிறார்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளைர். 28 வயதான இவர், அங்கு நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு நடுவராக இருந்துள்ளார்.

தற்போது, அவுஸ்ரேலிய ஆண்கள் பிரிவு லெவன் அணியுடன், இங்கிலாந்து உள்ளூர் அணி விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு, நடுவராக கிளைர் செயல்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நடுவர் தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு, கிரிக்கெட் விளையாட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 22, 2017

குர்திஸ்தானின் கேர்க்குக், ரஸ் குர்மாற்றூ ஆகிய நகரங்களில் ஈராக்கிய-ஈரானிய படைகளால் 550 தொடக்கம் 600 வரையான குர்தி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தானில் கடந்த ஆறு நாட்களாக ஈரானிய-ஈராக்கிய படைகள் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகளில் 168,372 குர்தி மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக குர்திஸ்தான் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி ஒக்டோபர் 21, 2017

மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.