மும் மூர்திகளின் உண்மை முகத்திரை!

வியாழன் ஓகஸ்ட் 06, 2015

தமிழரசு கட்சியில் அதிகாரத்தில் இருந்துகொண்டு தமிழ்மக்களுக்காக இதுவரை எதுவும் செய்துவிடாமல் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்யதுடிக்கும்  நாடாள மன்ற உறுப்பினர்களின் உண்மை முகத்தினை இந்த ஆவண படம் எடுத்து சொல்கின்றது.

 

இனியும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு தேவை தான என்பதை உண்மை ஆதாரத்துடன் இவர்களின் உண்மை முகத்தினை  சொல்லிநிக்கும் இந்த ஆவண படத்தை தாயகத்தில் உள்ள உறவுகளும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் உணவுகளும் கண்டு கொதித்தெழுந்து எதிர்வரும் தேர்தல் தமிழர்களின் உண்மையான வடிவமாற மாற்றி அமைக்க அனைத்து உறவுகளுக்கும் உங்கள் கருத்துக்ளை பகிர்நது கொள்ளுங்கள்.

 

நன்றி - பதிவு