முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்

May 14, 2018

முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக  யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில்  புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில்  2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை நேற்றைய தினம் தமிழ் உறவுகள் பார்வையிட சென்று வணக்கம் செலுத்தினர்.

எப்படி அந்த ஆப்பிள் மரம் தனது வேர்களை ஆழமாக மண்ணில் பரப்பி நிலைத்திருக்குமோ அப்படி முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகளும் எமது நெஞ்சங்களில் அழியாது நினைவுகளாக இருக்க வேண்டும் எனவும் அந்த மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என உறுதியெடுத்தனர்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....