முள்ளிவாய்க்கால் அவலங்களின் போது சம்பந்தன் மேற்கொண்ட ஒப்பந்தம் அம்பலம்

வெள்ளி ஓகஸ்ட் 07, 2015

முள்ளி வாய்க்காலில் மக்கள் இறந்து பிணங்களாக கிடந்த போது 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுப்பதற்கா நடைபெற்ற கூட்டத்தில் சம்மந்தன் எந்த நிபந்தனையை வைத்து சரத்பொன்சேகராவுக்கு ஆதரவளிக்க முற்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல்களை சிவாஜிலிங்கம் முன்னாள் புலிகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்மானத் தமிழர்கள் யாவரும் பார்க்க வேண்டிய காணொளி... கட்டாயம் பாருங்கள்... முடிவெடுங்கள்...