முள்ளிவாய்க்கால் இன அழிப்பிலிருந்து மீண்ட ஒர் ஈழத் தமிழ்ப் பெண்ணின் வெற்றிக் காவியம்

நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில், புகழேந்தி தங்கராஜாவின் "கடல் குதிரைகள்" திரைப்படம் டிசம்பர் 1ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7:30 மற்றும் 10:30 காட்சிகளாக யோர்க் சினிமா (YORK CINEMAS) திரையரங்கில் முதன் முதலாக திரையிடப்படுகின்றது.

 

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.