"முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

May 22, 2018

புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 7 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால்  "முள்ளிவாய்க்கால் முற்றம்"  எனும் சிறுவர்களின் ஆக்கம்  கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பெரும்வலியை எடுத்துரைக்கும் கவிதைகள்,தமிழனை தலைநிமிர வைக்கும்  எமது தேசியத்தலைவரின் படங்களை, தமிழீழ வரைபடத்தை, தமிழீழ அடையாளங்களை, விடுதலையின் அவசியத்தை உணர்த்தும் சித்திரங்களை உள்கொண்டதாக இவ்வருட "முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 7 நேற்றைய தினம் பேர்லின் நகரத்தில் வெளியிடப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் மண்ணிலே கொடூரமாக கொல்லப்பட்ட  அனைத்து உறவுகளையும், அந்த மண்ணுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் வணங்கி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....