மூன்று மீனவர்களை காணவில்லை!

March 13, 2018

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

நேற்றைய தினம் இந்த மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் உதவியுடன் காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககாவல் துறையினர் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

புனர்வாழ்வளிக்கபட்டு மீண்டும் கைதுசெய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் மன்றாட்டம்