மூளைச் சாவு அடைந்த பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள்!

யூலை 14, 2017

பிரேசிலைச் சேர்ந்த ஜம்போலியா என்ற இளம்பெண் சமீபத்தில் மூளைச் சாவு அடைந்தார். ஆனாலும், அவருடைய வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகள் உயிருடனே இருந்தன.

சுமார் 125 நாட்களுக்குப் பின் அக்குழந்தைகள் இரண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியுலகிற்கு வந்துள்ளன!

செய்திகள்