மெல்பேர்ணில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்பு கலந்துரையாடல்!

August 05, 2017

அவுஸ்ரேலியா மெல்பேர்ணில் தமிழ்த்தேசிய மக்கள்  முன்னனி  தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்  சிறப்பு   கலந்துரையாடல் இடம்பெற்றது.

மருத்துவக் கலாநிதி இராசன் இராசையாவின் தலைமையில் நடந்த நிகழ்வில் சமகால அரசியலை மூன்று வகையாகப் பிரித்து ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்  .கஜேந்திரகுமார் பொன்னம்பலம் .

 நிகழ் காலத்தில் எழக் கூடிய கேள்விகளுக்குப் பதில் வழங்குவதாக, முற்றிலும் அறிவு பூர்வமாக  பதில் வழங்கினார்.  அரசியல் முதிர்ச்சியைப் புலப்படுத்தி உரையில் கேள்வி கேட்கவென வந்திருந்தவர்களே மெய் மறந்திருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது அங்கு சென்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

 தனது உரையை விட நீண்ட நேரத்தை கேள்விகளுக்குப் பதிலளிக்கப் பயன்படுத்திய   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெளிவான பதில்கள் வேற்று மொழி பேசுபவர்களையே கவர்ந்திருந்தமையினால் ஆர்வத்துடன் கேள்விகளைத் தொடுத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

செய்திகள்
புதன் June 28, 2017

3 மாதத்திற்கு மேலாக கேப்பாபிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று கொழும்புவரை நீண்டிருக்கின்றது ஆனாலும் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொ

திங்கள் June 26, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் 19வது ஆண்டாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா இரண்டாம் நாள் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.