மேயர் சைதை துரைசாமி தந்தை மறைவு. துயரத்தில் பங்கேற்ற செந்தமிழன் சீமான்

செவ்வாய் அக்டோபர் 06, 2015

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எஸ்.சாமியப்பன் மறைந்ததையடுத்து. அவர் சொந்த ஊரான கரூர் சென்று அன்னாரின் குடும்பத்தின் துயரில் பங்கேற்றார்.

கடந்த ஞாயிறு அன்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை எஸ்.சாமியப்பன் மறைந்ததையடுத்து. அவர் சொந்த ஊரான கரூர் சென்று அன்னாரின் குடும்பத்தின் துயரில் பங்கேற்றார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.