மைத்திரிக்கு எதிா்ப்பு தெரிவிக்க அழைப்பு

புதன் மே 11, 2016

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால. இரண்டு நாட்கள் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் நாளை  12ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பங்குகொள்ளும் மாநாட்டில் மைத்திரி கலந்துகொள்ளவுள்ளார்.இனப்படுகொலை கூட்டுக் குற்றவாளி பங்கு கொள்ளும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வருகை தருமாறு தமிழ் மக்களை கேட்டுகொள்கின்றோம்.

போராட்ட நேரம் சிலவேளைகளில் மாற்றம் செய்யப்படலாம், மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளத்தினை பார்வையிடுங்கள்.