மொய் விருந்து அழைப்பிதழ்!

January 10, 2018

நம் மொழி வளர்ச்சிக்கு நம்மால் இயன்றதை செய்வோம். விக்டோரியா (ஆஸ்திரேலியா) வாழ் தமிழர்கள் மற்றும் 16 தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் மொய் விருந்துக்கு உங்களை வருகை தந்து சிறப்பிக்குமாறு, பணிவோடு வேண்டிக்கொள்கிறோம்.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் May 16, 2017

தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு த