மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

May 19, 2017

மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர்   பரமசிவம் பிள்ளை வையாபுரி  பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது,
 அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

இணைப்பு: 
செய்திகள்
புதன் யூலை 26, 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை நீக்கும் ஆணையை இன்று (26.07.2017) ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

புதன் யூலை 26, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.