யாருக்கும் அடிபணியாமலும் கடமையை செய்திருக்கிறேன்!

Tuesday August 07, 2018

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. எந்த அச்சமும், யாருக்கும் அடிபணியாமலும் கடமையை செய்திருக்கிறேன் என்று அவர் பிரிவு உபச்சார விழாவில் பேசினார். 

கொல்கத்தாவை சேர்ந்த இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2017 ஏப்ரல் 5-ம் திகதி பதவியேற்றார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக  இந்திரா பானர்ஜி  நேற்று  பதவியேற்றார்.