யாழில் இரட்டைகுழந்தைகளை பிரசவித்த தாய் மரணம்!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

இன்று(22) இரவு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரட்டைகுழந்தைகளை பிரசவித்ததாய்  பிரசவ அறைக்குள்ளேயே மரணமானார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை.  இரட்டைகுழந்தைகள் ஆரோக்கியமாக  உள்ளனர் . ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்கது.