யாழில் நாளை சுனாமி ஒத்திகை!

ஒக்டோபர் 12, 2017

யாழ். மாவட்டத்தில் நாளை (13) சுனாமி ஒத்திகையொன்று நடத்தப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண கரையேரப் பகுதிகள் உள்ளிட்டதாக அனைத்து இடங்களிலும் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் வகையில், இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி  தெரிவித்தார்.

 

செய்திகள்
வியாழன் December 14, 2017

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.