யாழில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது!

May 22, 2018

யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.  திருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர்.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.