தியாக தீபம் திலீபன் நினைவலைகள்!

புதன் செப்டம்பர் 26, 2018

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்.

பார்த்தீபன் கனவு!

புதன் செப்டம்பர் 26, 2018

 நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ 
கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! 
 

Pages