யாழ். மீசாலை விக்கினேஸ்வரா மகாவித்தியாலைய பழைய மாணவர், ஆசிரியர் சங்கம் அங்குரார்ப்பணக்கூட்டம்

April 17, 2017

யாழ். மீசாலை விக்கினேஸ்வரா மகாவித்தியாலைய பழைய மாணவர், ஆசிரியர் சங்கம் அங்குரார்ப்பணக்கூட்டம் 16.04.2017 சனிக்கிழமை மாலை 17.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். இப்பழைய மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகத்தெரிவுக் கூட்டம் எதிர் வரும் 30.04.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

( மீசாலை வாழ் மக்களையும், மகாவித்தியாலையத்தில் கல்வி கற்ற பழையமாணவர்களளையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்)

பழைய மாணவர்கள் சங்கம் : தொடர்புகளுக்கு : 06 51 95 79 62  - பிரபா

                                                                               : 06 14 56 25 89   - அற்புதம் 

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.