யேர்மனியில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் நினைவேந்தல்

வியாழன் ஏப்ரல் 28, 2016

யேர்மனி பொன் நகரத்தில்  அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின்  நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை தாங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.