யேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்!

June 20, 2018

இன்று  உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் "விட்டன்" எனும் நகரத்தில் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் இணைந்து நிழற்பட கண்காட்சி ஒன்றினை நடாத்துகின்றனர்.

 இவ் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வுக்கான காரணிகளை கண்காட்சியாக வடிவமைத்து பார்வைக்கு வைக்க யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு  மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஒழுங்குசெய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.