யேர்மனியில் நடைபெறும் நிகழ்வுகள்

January 08, 2017

யேர்மனியில் நடைபெறும் நிகழ்வுகள்......

1. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு
 

2. தமிழர் திருநாள் 2017 - யேர்மனி 

3.தாயக மக்களின் வாழ்வாதாரத்திற்காக   பேர்லின் நகரில் நடைபெறும்  அம்மா உணவகத்தின் இராப்போசனம் .

4.பேர்லின் நகரில் நடைபெறும் "விடுதலை மாலை"
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை வணங்குவோம். வாரீர்.

இணைப்பு: 
செய்திகள்
சனி January 14, 2017

சூரிச் வாழ் ஈழத்துக் கலைஞர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவித்து மதிப்பளிப்பதற்காய்..

சனி December 10, 2016

சுவிஸ் தமிழர் நலன்புரி ச் சங்கம் நடாத்தும் நாட்டிய மயில் 2017 நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.