யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்!

Saturday October 13, 2018

யேர்மனியில், பிராங்பேர்ட் நகரில் நடைபெற்ற மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களும் கலந்துகொண்டு தம்மை அறிமுகப்படுத்தி தமிழின அழிப்புக்களாகும் இனமாக தம்மை அடையாளப்படுத்தினார்கள். 

இம் மாநாட்டில் பன்னாட்டு ரீதியாக பெண்கள் முகம்கொடுக்கும் அடக்குமுறைக்களை பற்றியும் அதற்கெதிராக நடைபெற்ற/நடைபெறும் பெண்கள் விடுதலைப் போராட்டத்தை பற்றியும்  விரிவாக ஆராய்யப்பட்டது.