யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா

January 10, 2017

யேர்மனியில்  நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. 

இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் இளையோர்களின் செயற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச்  சென்றனர்.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது