யேர்மனியில் 6 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி!

May 16, 2018

தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் " பேசப்படாத உண்மைகள் "கவனயீர்ப்பு கண்காட்சி 6 வது நாளாக இன்றைய தினம் காலை Mannheim  நகர மத்தியிலும் மாலை நேரம் Landau  நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும் ஆங்கில மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு  விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நாளைய தினம் கவனயீர்ப்பு கண்காட்சி  மாலை நேரம் Karlstruhe  நகரத்தில்  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை