யேர்மனி - மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி- 2017

யூலை 04, 2017

தென்மேற்கு மாநில தமிழாலயங்களிடையேயான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் 01.07.17 அன்று சனிக்கிழமை சார்லாந்து மாநிலத்தின் கொம்பேர்க் நகரத்தில் நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இவ்விளையாட்டுப் போட்டிகளில் பொதுச்சுடரினை கொம்பேர்க் நகரசெயற்பாட்டாளர்  .உதயமூர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க யேர்மன் நாட்டுக் கொடியினை விளையாட்டுக்கூட்டமைப்பின் பொறுப்பாளர்  .ராஜகுமாரன் ஏற்றி வைக்க தமிழீழதேசியக்கொடியினை சார்லாந்து மாநிலச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான  .பரணி அவர்கள் ஏற்றிவைத்தார்.

 தமிழாலங்களின் கொடியினை கல்விக்கழகத்தின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திருமதி ஞானச்செல்வி திருபாலசிங்கம் ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் விளையாட்டுக்கள் ஆரம்பித்தன.

150க்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் பங்குபற்றிய இப்போட்டிகளில் 1ம் இடத்தை சாபுறுக்கன் தமிழாலயமும் 2ம் இடத்தை லண்டோ தமிழாலயமும் 3ம் இடத்தை நொய்ஸ்ரட்வைன் ஸ்ராச(Neustadt weinstrasse) ஆகிய தமிழாலயங்கள் மாவீரர் வெற்றிக்கிண்ணங்களை பெற்றுக்கொண்டன.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட