ரவிகரன் கைது!

வெள்ளி ஓகஸ்ட் 10, 2018

வடமாகாண  சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.