லெப்.கேணல் ஜீவன் நினைவு!

சனி டிசம்பர் 08, 2018

 மட்டு  - அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்  இன்றாகும்.

06.12.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி பகுதியில் ஸ்ரீலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்

மட்டு - அம்பாறை மாவட்ட தளபதி 
லெப். கேணல் ஜீவன் 
பிள்ளையான் சந்திரமோகன்  மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

கப்டன் சேகரன்
சண்முகம் காந்தரூபன் 
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை தயாகரன்
கிருஸ்ணபிள்ளை இராசு
இலுப்படிச்சேனை, பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை குகராஜ்
நல்லரத்தினம் சிவராஜ்
சொறிக்கல்முனை, அம்பாறை

வீரவேங்கை திருமகன்
வடிவேல் மதியன்
யானைகட்டுவெளி, மண்டூர், மட்டக்களப்பு

வீரவேங்கை சுஜீவன்
நமசிவாயம் இராசா
நசுவன் தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை சதானந்தன்
தங்கராசா ரவிக்குமார்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை சங்கர்
அமிர்தலிங்கம் ராஜ்கரன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகிறோம்.