லெப்.கேணல் நாதன் ,கப்டன் கஜன் 21 வது ஆண்டு நினைவேந்தல்!

Thursday October 26, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் மாவீரர் பணிமனை ஏற்பாட்டில்  லெப்.கேணல் நாதன்  ,கப்டன் கஜன் அவர்களின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

“”இம்மாவீரர்கள் துயிலுறங்கும் கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் கொண்டு வீரவணக்கம் செலுத்துவோம் வாரீர்””

காலம்:-26.10.2017
(வியாழக்கிழமை )
நேரம்:-15.00 மணிக்கு
இடம்:-cimetière parisien de pantin
164,avenue jean jaurès-93500 pantin

Metro(7)
Arrêt -Aubervilliers pantin-quatre chemins


தொடர்புகளுக்கு:-
-0143150421(cctf)
-‭0 6 10 73 50 18‬
(மாவீரர் பணிமனை -பிரான்சு )

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு